¡Sorpréndeme!

திருமாவளனுக்கு எதிராக கொந்தளித்த காயத்ரி ரகுராம் | Oneindia Tamil

2020-10-27 1 Dailymotion

நடிகைகள் ஆடைகளை கழற்றி ஆடுபவர்கள் என திருமாவளவன் கூறியதாகவும், ஆனால் தாங்கள் ஆடைகளை கழற்றுபவர்கள் அல்ல காலில் உள்ளதை கழற்றுபவர்கள் என நடிகை காயத்ரி ரகுராம் பேசியிருக்கிறார்.

gayathri raghuram slams thirumavalavan on Manusmriti issue

#GayathriRaghuram
#Manusmriti
#Thirumavalavan